பொது செய்தி

தமிழ்நாடு

முகூர்த்த நாள் எதிரொலி; போக்குவரத்து  நெரிசல்

Added : செப் 09, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ஆவணி சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரத்தில் ஏராளமான திருமணங்கள் நடந்ததால் போக்குவரத்து நெரிசலில் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள வழிவிடு முருகன் கோயில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ரோட்டில் உள்ள வழிவிடு முருகன் கோயிலில் ஏராளமான திருமணங்கள் நடந்தன. ரோட்டோரத்தில்இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள்

ராமநாதபுரம் : ஆவணி சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரத்தில் ஏராளமான திருமணங்கள் நடந்ததால் போக்குவரத்து நெரிசலில் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.

ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள வழிவிடு முருகன் கோயில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ரோட்டில் உள்ள வழிவிடு முருகன் கோயிலில் ஏராளமான திருமணங்கள் நடந்தன. ரோட்டோரத்தில்இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தது.

இதேபோல மருத்துவமனை ரோட்டின் இருபுறங்களிலும் வாகனங்களை நிறுத்தினர். இதன் காரணமாக போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகனஓட்டிகள் சிரமப்பட்டனர்.சுபமுகூர்த்த நாட்களில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.முகக்கவசமின்றி, சமூக இடைவெளியின்றி மக்கள் குவிகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X