சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெரியபட்டினத்தில் ஆர்ப்பாட்டம்

Added : செப் 09, 2021
Share
Advertisement
பெரியபட்டினம் : டில்லி போலீஸ் அதிகாரி சபியா சைபி படுகொலையை கண்டித்து பெரியபட்டினம் தர்கா திடலில் நேஷனல் விமன்ஸ் ப்ரண்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுமையா தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அஸ்பியா யாஸ்மின், சுமையா நஸ்ரின்,எஸ்.டி.பி.ஐ., மேற்கு மாவட்ட தலைவர் மைதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அல்சுமையா உட்பட பலர்

பெரியபட்டினம் : டில்லி போலீஸ் அதிகாரி சபியா சைபி படுகொலையை கண்டித்து பெரியபட்டினம் தர்கா திடலில் நேஷனல் விமன்ஸ் ப்ரண்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுமையா தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அஸ்பியா யாஸ்மின், சுமையா நஸ்ரின்,எஸ்.டி.பி.ஐ., மேற்கு மாவட்ட தலைவர் மைதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அல்சுமையா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X