பொது செய்தி

தமிழ்நாடு

ஓரியூர் ஆரோக்கிய அன்னை திருவிழா

Added : செப் 09, 2021
Share
Advertisement
ஓரியூர் : திருவாடானை அருகே ஓரியூரில் புனித அருளானந்தர் ஆலயம் உள்ளது. இங்குள்ள ஆரோக்கிய அன்னை திருவிழா ஆக.29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு தேர்பவனி நடந்தது. கொரோனா ஊரடங்கால் முக்கிய வீதிகள் வழியாக செல்லாமல் ஆலய வளாகத்தை மட்டும் சுற்றி வந்தது. பாதிரியார் ஆல்பர்ட் முத்துமாலை தலைமையில் சிறப்பு திருப்பலியும், நேற்று

ஓரியூர் : திருவாடானை அருகே ஓரியூரில் புனித அருளானந்தர் ஆலயம் உள்ளது. இங்குள்ள ஆரோக்கிய அன்னை திருவிழா ஆக.29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு தேர்பவனி நடந்தது. கொரோனா ஊரடங்கால் முக்கிய வீதிகள் வழியாக செல்லாமல் ஆலய வளாகத்தை மட்டும் சுற்றி வந்தது. பாதிரியார் ஆல்பர்ட் முத்துமாலை தலைமையில் சிறப்பு திருப்பலியும், நேற்று மாலை கொடியிறக்கமும் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X