பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி முகாம்

Added : செப் 09, 2021
Share
Advertisement
பெரியபட்டினம் : முத்துப்பேட்டை கவுசானல் கலை அறிவியல்கல்லுாரியில் என்.எஸ்.எஸ்., சார்பில் தடுப்பூசி முகாம் நடந்தது.செயலர் மரியசூசை அடைக்கலம் தலைமை வகித்தார். முதல்வர் ஹேமலதா முன்னிலை வகித்தார். என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர்முருகேசன், சத்ய சுகம், பெரியபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ராசிக்தீன், டாக்டர்கள் லிவிங்ஸ்டன், வசந்தப்ரியா

பெரியபட்டினம் : முத்துப்பேட்டை கவுசானல் கலை அறிவியல்கல்லுாரியில் என்.எஸ்.எஸ்., சார்பில் தடுப்பூசி முகாம் நடந்தது.

செயலர் மரியசூசை அடைக்கலம் தலைமை வகித்தார். முதல்வர் ஹேமலதா முன்னிலை வகித்தார். என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர்முருகேசன், சத்ய சுகம், பெரியபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ராசிக்தீன், டாக்டர்கள் லிவிங்ஸ்டன், வசந்தப்ரியா நாச்சியார், கிஷோர் பன்னீர்செல்வம் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X