பொது செய்தி

தமிழ்நாடு

தீர்வை பெற்று தரும் நாளிதழ்

Added : செப் 09, 2021
Share
Advertisement
எஸ்.சந்திரமோகன், சேர்மன், சுபலட்சுமி குழும நிறுவனங்கள், காரைக்குடி.தினமலர் நாளிதழின் 30ஆண்டு கால வாசகராக இருந்து வருகிறேன். நடுநிலையான தினமலர் நாளிதழ் வாசகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. தினமலரில் வரும் செய்திகள் நம்பகத்தன்மையுடன், நேர்மையானதாகவும் உள்ளதால் வாசகர்கள் தினமலரின் செய்தியை முழுமையாக நம்புகின்றனர். உள்ளூர் செய்திகள் முதல் உலகச் செய்திகள் வரை

எஸ்.சந்திரமோகன், சேர்மன், சுபலட்சுமி குழும நிறுவனங்கள், காரைக்குடி.தினமலர் நாளிதழின் 30ஆண்டு கால வாசகராக இருந்து வருகிறேன். நடுநிலையான தினமலர் நாளிதழ் வாசகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. தினமலரில் வரும் செய்திகள் நம்பகத்தன்மையுடன், நேர்மையானதாகவும் உள்ளதால் வாசகர்கள் தினமலரின் செய்தியை முழுமையாக நம்புகின்றனர். உள்ளூர் செய்திகள் முதல் உலகச் செய்திகள் வரை அனைத்தையும் எளிதாக மக்களுக்கு புரியும் வகையில் தருவதில் தினமலருக்கு தனிச்சிறப்பு உண்டு. மேலும், வெறுமனே செய்திகளோடு நிற்காமல், செய்திகளுக்கான தீர்வையும் பெற்றுத் தருவதில் தினமலருக்கு தனி இடம் உண்டு. தினமலர் 71 வது ஆண்டில் அடியெடுத்து வைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X