தம்பதியை கொட்டிய தேனீக்கள் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தம்பதியை கொட்டிய தேனீக்கள்

Added : செப் 09, 2021
Share
கம்பம் : கம்பம் தாத்தப்பன்குளம் பகுதியில் வசிப்பவர் முகமது இப்ராகீம் 58, இவரது மனைவி பசீராபேகம் 56, இருவரும் தினமும் கம்பம் பைபாஸ் ரோட்டில் நடைப்பயிற்சி செய்வது வழக்கம். நேற்று காலையில் பைபாஸ் ரோட்டிலிருந்து மணிகட்டி ஆலமரம் பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மரத்தில் கூடுகட்டியிருந்த தேனீக்கள் கூட்டம் பறந்து வந்து தம்பதியரை கொட்டியுள்ளது.

கம்பம் : கம்பம் தாத்தப்பன்குளம் பகுதியில் வசிப்பவர் முகமது இப்ராகீம் 58, இவரது மனைவி பசீராபேகம் 56, இருவரும் தினமும் கம்பம் பைபாஸ் ரோட்டில் நடைப்பயிற்சி செய்வது வழக்கம். நேற்று காலையில் பைபாஸ் ரோட்டிலிருந்து மணிகட்டி ஆலமரம் பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மரத்தில் கூடுகட்டியிருந்த தேனீக்கள் கூட்டம் பறந்து வந்து தம்பதியரை கொட்டியுள்ளது. இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தோர் மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கும், தீவிர சிகிச்சைக்கு தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X