பொது செய்தி

தமிழ்நாடு

கல்லுாரியில் ஆசிரியர் தினவிழா

Added : செப் 09, 2021
Share
Advertisement
தேனி : தேனி நாடார் சரசுவதி கல்வியியல் கல்லுாரியில் நடந்த ஆசிரியர் தினவிழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை பொதுச்செயலாளர் ராஜமோகன் தலைமை வகித்தார்.பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தார். பேராசிரியர் ஜீவிதா வரவேற்றார். நல்லாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியர் ஜான்சன், ஆசிரியர் சுகந்தி, தினமலர் லட்சிய ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியர்

தேனி : தேனி நாடார் சரசுவதி கல்வியியல் கல்லுாரியில் நடந்த ஆசிரியர் தினவிழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை பொதுச்செயலாளர் ராஜமோகன் தலைமை வகித்தார்.

பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தார். பேராசிரியர் ஜீவிதா வரவேற்றார். நல்லாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியர் ஜான்சன், ஆசிரியர் சுகந்தி, தினமலர் லட்சிய ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியர் முத்துக்குமார் விழாவில் பாராட்டப்பட்டனர். ஐ.சி.ஏ.ஐ.,யின் தென்னிந்திய மண்டல கவுன்சில் தலைவர் ஜெகதீஸ், கல்லுாரி முதல்வர் பியூலாராஜிணி, கல்லுாரி செயலாளர் தில்லைக்கனி பேசினர். பேராசிரியர் ஜெஸிபிருந்தாமேரி நன்றி கூறினார். கல்லுாரி இணைச்செயலாளர் கனகராஜ், நிர்வாகக்குழு உறுப்பினர் காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X