சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Added : செப் 09, 2021
Share
Advertisement
மதுரை : பொதுத்துறை நிறுவன பங்குகளை அடகு வைப்பதை எதிர்த்து மதுரையில் தெற்கு ரயில்வே மஸ்துார் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கோட்ட உதவி செயலாளர் ராம்குமார் தலைமை வகித்தார். செயலாளர் ரபீக் கோரிக்கைகளை விளக்கினார். கோட்ட தலைவர் ரவிசங்கர், நிர்வாகிகள் அழகுராஜா, சபரிவாசன், சீத்தாராமன், ஜூலியன், கிளை செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், திலக், முருகேசன், அருண்குமார்

மதுரை : பொதுத்துறை நிறுவன பங்குகளை அடகு வைப்பதை எதிர்த்து மதுரையில் தெற்கு ரயில்வே மஸ்துார் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கோட்ட உதவி செயலாளர் ராம்குமார் தலைமை வகித்தார். செயலாளர் ரபீக் கோரிக்கைகளை விளக்கினார். கோட்ட தலைவர் ரவிசங்கர், நிர்வாகிகள் அழகுராஜா, சபரிவாசன், சீத்தாராமன், ஜூலியன், கிளை செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், திலக், முருகேசன், அருண்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X