பொது செய்தி

தமிழ்நாடு

3ம் அலையை தடுக்கலாம்... தடுப்பூசி செலுத்துங்கள்!

Added : செப் 09, 2021
Share
Advertisement
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சியில், 38 இடங்களில் இன்று தடுப்பூசி முகாம் நடக்கிறது.பிச்சம்பாளையம் புதுார் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, அமராவதிபாளையம் ராஜலிங்கம் அரசு உதவிபெறும் பள்ளி, கொங்கு மெயின் ரோடு, தனம் நர்சரி அண்ட் பிரைமரி பள்ளி,திரு.வி.க., நகர் எம்.எம்.டி., நர்சரி அண்ட் பிரைமரி பள்ளி, காட்டுவளவு யுனிவர்சல் பள்ளி, வேலன் நகர்.அனுப்பர்பாளையம், தண்ணீர்பந்தல்,

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சியில், 38 இடங்களில் இன்று தடுப்பூசி முகாம் நடக்கிறது.

பிச்சம்பாளையம் புதுார் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, அமராவதிபாளையம் ராஜலிங்கம் அரசு உதவிபெறும் பள்ளி, கொங்கு மெயின் ரோடு, தனம் நர்சரி அண்ட் பிரைமரி பள்ளி,திரு.வி.க., நகர் எம்.எம்.டி., நர்சரி அண்ட் பிரைமரி பள்ளி, காட்டுவளவு யுனிவர்சல் பள்ளி, வேலன் நகர்.அனுப்பர்பாளையம், தண்ணீர்பந்தல்,

திலகர் நகர், வெங்கமேடு, கந்தசாமி லே-அவுட், தேவாங்கபுரம், எம்.எஸ்., நகர், நெருப்பெரிச்சல், என்.ஆர்.கே., புரம், போயர் காலனி, ரங்கே கவுண்டம்பாளையம், செம்மேடு, சேரன்நகர், வாலிபாளையம், வீரபாண்டி, ஆகிய மாநகராட்சி துவக்கபள்ளிகள்.சந்திரகாவி, செல்லம்மாள் காலனி, பெரியார் காலனி, போயம்பாளையம், தொட்டிய மண்ணரை, ஏ.எஸ்., பண்டிட் நகர், கருமாரம்பாளையம், முத்துப்புதுார், ராயபுரம், பாரதி நகர் வித்யாலயம்,

பட்டுக்கோட்டையார்நகர், பாரப்பாளையம், கருவம்பாளையம், ஆண்டி பாளையம், முருகம்பாளையம் ஆகிய மாநகராட்சி நடுநிலைப்பள்ளிகள்.முதல் மண்டலத்தில் நாவலர் நகர், இரண்டாம் மண்டலத்தில் லட்சுமி நகர், மூன்றாம் மண்டலத்தில் அணைக்காடு ஏ.டி., காலனி, நான்காவது மண்டலத்தில் அண்ணமார்காலனி ஆகிய இடங்களில் முகாம் நடக்கிறது. 'ரயில்வே ஸ்டேஷன், பழைய, புதிய பஸ் ஸ்டாண்டிலும் வழக்கம் போல் முகாம் நடைபெறும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X