பொது செய்தி

தமிழ்நாடு

51 பேர் நலம்

Added : செப் 09, 2021
Share
Advertisement
திருப்பூர் : தொற்றில் இருந்து நலம் பெற்றோர் எண்ணிக்கை நேற்று திடீரென குறைந்து, 51 ஆகியது. இதுவரை தொற்றில் இருந்து, 90 ஆயிரத்து, 982 பேர் மீண்டுள்ளனர்.நேற்று புதிதாக மேலும், 81 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை மாவட்டத்தில், 90 ஆயிரத்து, 982 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒருவர் தொற்றுக்கு பலியாகினார். இவருடன் சேர்த்து இதுவரை, 934 பேர் இறந்துள்ளனர்.திருப்பூர்

திருப்பூர் : தொற்றில் இருந்து நலம் பெற்றோர் எண்ணிக்கை நேற்று திடீரென குறைந்து, 51 ஆகியது. இதுவரை தொற்றில் இருந்து, 90 ஆயிரத்து, 982 பேர் மீண்டுள்ளனர்.நேற்று புதிதாக மேலும், 81 பேருக்கு தொற்று உறுதியானது.

இதுவரை மாவட்டத்தில், 90 ஆயிரத்து, 982 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒருவர் தொற்றுக்கு பலியாகினார். இவருடன் சேர்த்து இதுவரை, 934 பேர் இறந்துள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை, 778 ஆக இருந்தது. நேற்று சிகிச்சையில் உள்ளவர் எண்ணிக்கை,, 808 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X