பொன்முடி மீதான வழக்கு ஒத்தி வைப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பொன்முடி மீதான வழக்கு ஒத்தி வைப்பு

Added : செப் 09, 2021
Share
விழுப்புரம்-அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.விழுப்புரத்தை சேர்ந்த உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, கடந்த 2006ல் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப் பதிந்தனர்.இந்த வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்

விழுப்புரம்-அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.விழுப்புரத்தை சேர்ந்த உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, கடந்த 2006ல் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப் பதிந்தனர்.இந்த வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த வழக்கு விசாரணையில், அமைச்சர் பொன்முடி, விசாலாட்சி ஆகியோர் ஆஜராகவில்லை. இதையடுத்து, வழக்கு விசாரணையை, வரும் 13ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X