பொது செய்தி

தமிழ்நாடு

ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் பாலாலயம்

Added : செப் 09, 2021
Share
Advertisement
கடலுார்-கடலுார் முதுநகர் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகளை முன்னிட்டு பாலாலயம் நடந்தது.பிரசித்திப் பெற்ற கடலுார் முதுநகர் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் விரைவில் துவங்க உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், வாஸ்து சாந்தி, மகா பூர்ணா ஹீதி நடந்தது. நேற்று காலை யாக சாலை

கடலுார்-கடலுார் முதுநகர் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகளை முன்னிட்டு பாலாலயம் நடந்தது.பிரசித்திப் பெற்ற கடலுார் முதுநகர் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் விரைவில் துவங்க உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், வாஸ்து சாந்தி, மகா பூர்ணா ஹீதி நடந்தது. நேற்று காலை யாக சாலை பூஜைகள், மூல மந்திர ேஹாமங்கள் , மகா பூர்ணாஹீதி , யாத்ராதானம், கடம் புறப்பாடு, பாலாலய பிரதிஷ்டை, தீபாராதனை நடந்தது. கோவில் தக்கார் சுபத்ரா, செயல் அலுவலர் ரமேஷ் பாபு, தலைமை எழுத்தர் ஆழ்வார் முன்னிலையில் பூஜைகள் நடந்தது. திருப்பணிக்குழு கவுரவத் தலைவர்கள் முத்துக்குமரனார், லட்சுமி நாராயணன், தலைவர் கணேசன், பொதுச் செயலர் உதயவேலு, உதய பாஸ்கர், துணைத் தலைவர் ராமமூர்த்தி, பொருளாளர் சுடலை மணி, சதீஷ், அரங்கநாதன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X