சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீட்டின் கதவை உடைத்து ரூ. 30 ஆயிரம் நகை திருட்டு 

Added : செப் 09, 2021
Share
Advertisement
கடலுார்-வீட்டின் கதவை உடைத்து 10 கிராம் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.கடலுார், சின்னகங்கணாங்குப்பத்தைச் சேர்ந்தவர் அகமது உசேன் மனைவி ஹாரிபா, 29; இவர் வீட்டை பூட்டி விட்டு குண்டுஉப்பலவாடியில் பெற்றோர் வீட்டிற்கு சென்றார். நேற்று காலை மீண்டும் வீடு திரும்பினார்.வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பீரோ

கடலுார்-வீட்டின் கதவை உடைத்து 10 கிராம் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.கடலுார், சின்னகங்கணாங்குப்பத்தைச் சேர்ந்தவர் அகமது உசேன் மனைவி ஹாரிபா, 29; இவர் வீட்டை பூட்டி விட்டு குண்டுஉப்பலவாடியில் பெற்றோர் வீட்டிற்கு சென்றார். நேற்று காலை மீண்டும் வீடு திரும்பினார்.வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பீரோ உடைக்கப்பட்டு 10 கிராம் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. இதன் மதிப்பு 30, 000 ரூபாய் ஆகும்.புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X