புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது

Added : செப் 09, 2021
Share
கடலுார்-கடலுாரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மஞ்சக்குப்பத்தில் உள்ள கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. புதுநகர் சப் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் தலைமையிலான போலீசார் சோதனை செய்தனர் .இதில் கடை வைத்திருந்த புருகீஸ்பேட்டையை சேர்ந்த மணிகண்டன், 24; என்பவர்,

கடலுார்-கடலுாரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மஞ்சக்குப்பத்தில் உள்ள கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. புதுநகர் சப் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் தலைமையிலான போலீசார் சோதனை செய்தனர் .இதில் கடை வைத்திருந்த புருகீஸ்பேட்டையை சேர்ந்த மணிகண்டன், 24; என்பவர், தனது கடையில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.அதையடுத்து, மணிகண்டனை கைது செய்ததுடன். அவர் மீது வழக்கு பதிந்து 2000 ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X