பொது செய்தி

இந்தியா

இலவச சமஸ்கிருத பயிற்சி வகுப்பு

Added : செப் 09, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரியில் இலவச சமஸ்கிருத பயிற்சி அளிக்கப்படுகிறது.சமஸ்கிருத பாரதி விஸ்தாரக் ஒருங்கிணைப்பாளர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கை;சமஸ்கிருத பாரதி என்ற தன்னார்வ அமைப்பு சமஸ்கிருதத்தில் பேச, எழுத, படிக்க, இலவச பயிற்சி அளிக்கிறது. இதில், அனைத்து வயதினரும் பங்கேற்கலாம். கல்வித்தகுதி தேவை இல்லை. அஞ்சல் வழியில் சமஸ்கிருதம் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தி

புதுச்சேரி-புதுச்சேரியில் இலவச சமஸ்கிருத பயிற்சி அளிக்கப்படுகிறது.சமஸ்கிருத பாரதி விஸ்தாரக் ஒருங்கிணைப்பாளர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கை;சமஸ்கிருத பாரதி என்ற தன்னார்வ அமைப்பு சமஸ்கிருதத்தில் பேச, எழுத, படிக்க, இலவச பயிற்சி அளிக்கிறது. இதில், அனைத்து வயதினரும் பங்கேற்கலாம். கல்வித்தகுதி தேவை இல்லை. அஞ்சல் வழியில் சமஸ்கிருதம் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.முதல்நிலை தேர்வான 'பிரவேச'படிப்பதற்கான சேர்க்கை நடக்கிறது. ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்படும். மொபைல்போன் மூலமாக சமஸ்கிருதம் படிக்க இயலும். இலவச சேர்க்கைக்கு 95666 85606 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X