பொது செய்தி

இந்தியா

சாலை அகலப்படுத்தும் பணி துவக்கம்

Added : செப் 09, 2021
Share
Advertisement
புதுச்சேரி-நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து, பொதுப்பணித் துறை தெற்கு சாலைகள் கோட்டம் சார்பில், கல்மண்டபம் கிராமத்தில் சாலை அகலப்படுத்தும் பணி நேற்று துவங்கியது.பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு துவக்கி வைத்தார். நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜெயக்குமார், இளநிலை பொறியாளர்கள் பாஸ்கர், ஐயப்பன், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி

புதுச்சேரி-நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து, பொதுப்பணித் துறை தெற்கு சாலைகள் கோட்டம் சார்பில், கல்மண்டபம் கிராமத்தில் சாலை அகலப்படுத்தும் பணி நேற்று துவங்கியது.பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு துவக்கி வைத்தார். நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜெயக்குமார், இளநிலை பொறியாளர்கள் பாஸ்கர், ஐயப்பன், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி பொறியாளர் தனசேகரன், இளநிலை பொறியாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.கரிக்கலாம்பாக்கம்- மடுகரை, சூரமங்கலம்- பண்டசோழநல்லூர், கோர்க்காடு- கரிக்கலாம்பாக்கம், உள்ளிட்ட சாலைகளை அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X