சம்பவம் செய்தி

தமிழ்நாடு

த.மு.மு.க. ஆர்ப்பாட்டம்

Added : செப் 09, 2021
Share
Advertisement
பல்லடம் : டெல்லியில் பெண் போலீஸ் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு, பல்லடத்தில் த.மு.மு.க.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பல்லடம் கொசவம்பாளையம் ரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, த.மு.மு.க., தெற்கு மாவட்ட தலைவர் அப்துல் கையும் தலைமை வகித்தார். செயலாளர் முஜிபுர் ரகுமான் வரவேற்றார்.நகர தலைவர் யூசுப், செயலாளர் பீர் முகமது, இஸ்மாயில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பல்லடம் : டெல்லியில் பெண் போலீஸ் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு, பல்லடத்தில் த.மு.மு.க.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்லடம் கொசவம்பாளையம் ரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, த.மு.மு.க., தெற்கு மாவட்ட தலைவர் அப்துல் கையும் தலைமை வகித்தார். செயலாளர் முஜிபுர் ரகுமான் வரவேற்றார்.நகர தலைவர் யூசுப், செயலாளர் பீர் முகமது, இஸ்மாயில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X