பொது செய்தி

இந்தியா

125 பேருக்கு கொரோனா தொற்று

Added : செப் 09, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரியில் புதிதாக 125 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.மாநிலம் முழுதும் நேற்று முன்தினம் 5,156 பேருக்கு நடத்திய கொரோனா பரிசோதனையில், 125 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. 188 பேர் மருத்துவமனையிலும், 798 பேர் லேசான அறிகுறியுடன் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு 1,24,436 ஆக உயர்ந்துள்ளது.நேற்று காலை வரை 113 பேர்

புதுச்சேரி-புதுச்சேரியில் புதிதாக 125 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.மாநிலம் முழுதும் நேற்று முன்தினம் 5,156 பேருக்கு நடத்திய கொரோனா பரிசோதனையில், 125 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. 188 பேர் மருத்துவமனையிலும், 798 பேர் லேசான அறிகுறியுடன் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு 1,24,436 ஆக உயர்ந்துள்ளது.நேற்று காலை வரை 113 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இதுவரை மொத்தம் 1,21,631 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.மாநிலத்தில் தொற்று பரவல் சதவீதம் 2.42 ஆகவும், குணமடைவோர் சதவீதம் 97.75 ஆக உள்ளது. கொரோனா தொற்றால் உயிரிழப்பு ஏதும் நேற்று முன்தினம் ஏற்படவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X