பொது செய்தி

தமிழ்நாடு

வேளாங்கண்ணி திருவிழா நிறைவு

Added : செப் 09, 2021
Share
Advertisement
நாகப்பட்டினம் : வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலய ஆண்டு திருவிழா நிறைவு பெற்றது.நாகை அடுத்த வேளாங்கண்ணியில், கீழை நாடுகளின் லுார்து என அழைக்கப்படும் ஆரோக்கிய மாதா தேவாலயம் அமைந்துள்ளது. இங்கு, ஆண்டு திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, செப்டம்பர் 8ம் தேதி கொடியிறக்கத்துடன் விழா நிறைவடையும்.

நாகப்பட்டினம் : வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலய ஆண்டு திருவிழா நிறைவு பெற்றது.நாகை அடுத்த வேளாங்கண்ணியில், கீழை நாடுகளின் லுார்து என அழைக்கப்படும் ஆரோக்கிய மாதா தேவாலயம் அமைந்துள்ளது.

இங்கு, ஆண்டு திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, செப்டம்பர் 8ம் தேதி கொடியிறக்கத்துடன் விழா நிறைவடையும். கடந்த இரு ஆண்டுகளாக, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக, பக்தர்களின்றி விழா நடக்கிறது.நேற்று இரவு, தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி மற்றும் நன்றி அறிவிப்புடன் கொடி இறக்கப்பட்டு, நடப்பு ஆண்டுக்கான திருவிழா நிறைவு பெற்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X