பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீரங்கபூபதி கல்லுாரியில்ஆசிரியர் தின விழா

Added : செப் 09, 2021
Share
Advertisement
செஞ்சி-செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி கல்லுாரியில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.இதை முன்னிட்டு காலையில் ஆசிரியர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்கள் மற்றும் கடந்த கல்வியாண்டில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. கல்லுாரி சேர்மன் ரங்கபூபதி தலைமை தாங்கினார். செயலாளர் ஸ்ரீபதி,

செஞ்சி-செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி கல்லுாரியில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.இதை முன்னிட்டு காலையில் ஆசிரியர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்கள் மற்றும் கடந்த கல்வியாண்டில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. கல்லுாரி சேர்மன் ரங்கபூபதி தலைமை தாங்கினார். செயலாளர் ஸ்ரீபதி, இயக்குனர் சாந்தி பூபதி முன்னிலை வகித்தனர். சிறந்த ஆசிரியர்களுக்கு கேடயம் மற்றும் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர்.கல்வியியல் கல்லுாரி முதல்வர்கள் கோவிந்தராஜ், செந்தில்குமார், சசிகுமார், பார்மசி முதல்வர் ராஜேஷ், நர்சிங் கல்லுாரி முதல்வர் மேனகா காந்தி மற்றும் பேராசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X