பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய நல்லாசிரியருக்குபஞ்சாப் வங்கி கவுரவிப்பு

Added : செப் 09, 2021
Share
Advertisement
விழுப்புரம்-விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் ஸ்ரீதிலீப்பை, பஞ்சாப் நேஷனல் வங்கி முதுநிலை மேலாளர் பூபாலன் கவுரவித்தார்.செஞ்சி அருகே சத்தியமங்கலம் அரசு மேல்நிலை பள்ளி ஆங்கில பட்டதாரி ஆசிரியர் ஸ்ரீதிலீப். இவரது கல்வி சேவையை பாராட்டும் வகையில், மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில், தேசிய நல்லாசிரியர் விருதுக்கு

விழுப்புரம்-விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் ஸ்ரீதிலீப்பை, பஞ்சாப் நேஷனல் வங்கி முதுநிலை மேலாளர் பூபாலன் கவுரவித்தார்.செஞ்சி அருகே சத்தியமங்கலம் அரசு மேல்நிலை பள்ளி ஆங்கில பட்டதாரி ஆசிரியர் ஸ்ரீதிலீப். இவரது கல்வி சேவையை பாராட்டும் வகையில், மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில், தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.கடந்த 5ம் தேதி ஆசிரியர் தினத்தில், டில்லியில் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஸ்ரீதிலீப்பை, சத்தியமங்கலத்தில் உள்ள பள்ளியில், விழுப்புரம் பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையின் முதுநிலை மேலாளர் பூபாலன் சால்வை அணிவித்து பூங்கொத்து வழங்கி கவுரவித்தார். தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X