பொது செய்தி

தமிழ்நாடு

கண்டமங்கலம் மேற்குஒன்றிய தி.மு.க., கூட்டம்

Added : செப் 09, 2021
Share
Advertisement
விழுப்புரம்-கண்டமங்கலம் மேற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடந்த கூட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். ஒன்றிய பொருளாளர் முரளிதரன் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், மாவட்ட துணை செயலாளர் புஷ்பராஜ்

விழுப்புரம்-கண்டமங்கலம் மேற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடந்த கூட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். ஒன்றிய பொருளாளர் முரளிதரன் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், மாவட்ட துணை செயலாளர் புஷ்பராஜ் சிறப்புரையாற்றினர்.இதில், உள்ளாட்சி தேர்தலில் கண்டமங்கலம் மேற்கு ஒன்றியத்தில் உள்ள பதவிகளிலும் தி.மு.க., வெற்றி பெற தீவிரமாக தேர்தல் பணியாற்ற வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.மாவட்ட பிரதிநிதிகள் ராஜேந்திரன், சரவணன், ஒன்றிய துணை செயலாளர்கள் சுந்தரமூர்த்தி, பூங்குன்றன், ராஜசேகரன், மாணவரணி அமைப்பாளர் மணிகண்டன், மாவட்ட மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் பிரியங்கா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X