ஏ.கே.டி., கல்லுாரியில் தடுப்பூசி முகாம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஏ.கே.டி., கல்லுாரியில் தடுப்பூசி முகாம்

Added : செப் 09, 2021
Share
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பொறியியல் கல்லுாரியில் 18 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடந்தது.கல்வி நிறுவனங்களின் தாளாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் சின்னசாமி வரவேற்றார். மேலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய நடமாடும் மருத்துவ அலுவலர் சவுந்தர்யன்

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பொறியியல் கல்லுாரியில் 18 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடந்தது.கல்வி நிறுவனங்களின் தாளாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் சின்னசாமி வரவேற்றார். மேலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய நடமாடும் மருத்துவ அலுவலர் சவுந்தர்யன் தலைமையிலான மருத்துவ குழுவினர் கல்லுாரி மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர். பயிற்சி மருத்துவர், செவிலியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X