சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவை அருகே நோயால் யானை இறப்பு

Added : செப் 09, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் அருகே நோயால் யானை இறந்தது. கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம், தடாகம் அருகே இரு நாட்களாக, 15 வயதுடைய ஆண் யானை சுற்றி வந்தது. நேற்று அப்பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் நடக்க முடியாமல் படுத்தது. பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜ் மற்றும் வனச்சரக ஊழியர்கள் முதலுதவி செய்தனர். தொடர்ந்து, கோவனுார் கால்நடை
 கோவை அருகே நோயால் யானை இறப்பு

பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் அருகே நோயால் யானை இறந்தது. கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம், தடாகம் அருகே இரு நாட்களாக, 15 வயதுடைய ஆண் யானை சுற்றி வந்தது.

நேற்று அப்பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் நடக்க முடியாமல் படுத்தது. பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜ் மற்றும் வனச்சரக ஊழியர்கள் முதலுதவி செய்தனர். தொடர்ந்து, கோவனுார் கால்நடை மருத்துவர் வெற்றிவேல், சிகிச்சை மேற்கொண்டார். நேற்று மதியம் யானை உயிரிழந்தது.வனத்துறையினர் கூறுகையில்,'யானைக்கு உயிர்சத்து, ரத்தம் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. இருந்தாலும், இறப்புக்கான காரணம், பரிசோதனக்கு பின்னரே தெரியவரும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X