கூலி தொழிலாளி தற்ெகாலை | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கூலி தொழிலாளி தற்ெகாலை

Added : செப் 09, 2021
Share
சேத்தியாத்தோப்பு-சேத்தியாத்தோப்பு அடுத்த கிளியனுார் மெயின்ரோட்டைச் சேர்ந்த சிவக்குமார்55; கூலி தொழிலாளி . குடிப்பழக்கம் உள்ளவர்.சிவக்குமார் நேற்று காலை 10.00 மணியளவில் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். கிளியனுார் சுடுகாடு அருகில் சிவக்குமார் மதுவில் விஷம் கலந்து குடித்து இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.தகவலின் பேரில் ஒரத்துார் போலீசார்

சேத்தியாத்தோப்பு-சேத்தியாத்தோப்பு அடுத்த கிளியனுார் மெயின்ரோட்டைச் சேர்ந்த சிவக்குமார்55; கூலி தொழிலாளி . குடிப்பழக்கம் உள்ளவர்.சிவக்குமார் நேற்று காலை 10.00 மணியளவில் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். கிளியனுார் சுடுகாடு அருகில் சிவக்குமார் மதுவில் விஷம் கலந்து குடித்து இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.தகவலின் பேரில் ஒரத்துார் போலீசார் சிவக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.புகாரின் பேரில் ஒரத்துார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X