பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் 231 பேர் டிஸ்சார்ஜ்

Added : செப் 09, 2021
Share
Advertisement
கோவை : கோவையில் கொரோனா குணமான 231 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.மாவட்டத்தில் நேற்று புதிதாக 232 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 2 லட்சத்து 37 ஆயிரத்து 863 ஆக உயர்ந்தது. உயிரிழப்பு ஏதும் இல்லை. பலி எண்ணிக்கை 2,283 ஆக உள்ளது.அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 231 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 2 லட்சத்து 33 ஆயிரத்து 386

கோவை : கோவையில் கொரோனா குணமான 231 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

மாவட்டத்தில் நேற்று புதிதாக 232 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 2 லட்சத்து 37 ஆயிரத்து 863 ஆக உயர்ந்தது. உயிரிழப்பு ஏதும் இல்லை. பலி எண்ணிக்கை 2,283 ஆக உள்ளது.அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 231 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 2 லட்சத்து 33 ஆயிரத்து 386 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 2,194 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X