பொது செய்தி

தமிழ்நாடு

சதுர்த்திக்கு சிலை தயாரிப்பு தீவிரம்

Added : செப் 09, 2021
Share
Advertisement
கோவை : பொது இடங்களில் விநாயகர் சிலைகளை, பிரதிஷ்டை செய்ய அரசு தடை விதித்துள்ள நிலையிலும், விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகள், மும்முரமாக நடைபெற்று வருகின்றன.விநாயகர் சதுர்த்தி விழா, நாடு முழுக்க நாளை கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் பொது இடங்களில் சிலை பிரதிஷ்டை செய்ய, தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்து அமைப்புகளுக்கும் அரசு அதிகாரிகளுக்குமிடையே பேச்சு வார்த்தை
 சதுர்த்திக்கு சிலை  தயாரிப்பு தீவிரம்

கோவை : பொது இடங்களில் விநாயகர் சிலைகளை, பிரதிஷ்டை செய்ய அரசு தடை விதித்துள்ள நிலையிலும், விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகள், மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

விநாயகர் சதுர்த்தி விழா, நாடு முழுக்க நாளை கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் பொது இடங்களில் சிலை பிரதிஷ்டை செய்ய, தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்து அமைப்புகளுக்கும் அரசு அதிகாரிகளுக்குமிடையே பேச்சு வார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது.இது ஒருபுறமிருக்க, சிலை தயாரிப்பு பணிகள் நிறைவடைந்து, சிலைகளுக்கு வர்ணம் தீட்டும் பணி வேகமாக நடந்து வருகிறது. சில இடங்களில் பிரம்மாண்ட விநாயகர் சிலைகளை, பிரதிஷ்டை செய்யும் இடங்களுக்கு கொண்டு செல்வதற்கான பேக்கிங் நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X