பொது செய்தி

தமிழ்நாடு

சிறப்பு வக்கீல்கள் ஐவர் நியமனம்

Added : செப் 09, 2021
Share
Advertisement
கோவை : கோவை இலவச சட்ட உதவி மையத்திற்கு, ஐந்து சிறப்பு வக்கீல்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில், இலவச சட்ட உதவி மையத்திற்கு சிறப்பு வக்கீல்கள் நியமிப்பதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்காக, 31 வக்கீல்கள் விண்ணப்பித்து இருந்தனர். கடந்த 5ம் தேதி நேர்காணல் நடத்தப்பட்டது. இதில், மகேஸ்வரன், ஸ்டெபினா ரோஸ், சசிகுமார், பாவேந்தன், பிரியங்கா

கோவை : கோவை இலவச சட்ட உதவி மையத்திற்கு, ஐந்து சிறப்பு வக்கீல்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில், இலவச சட்ட உதவி மையத்திற்கு சிறப்பு வக்கீல்கள் நியமிப்பதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்காக, 31 வக்கீல்கள் விண்ணப்பித்து இருந்தனர். கடந்த 5ம் தேதி நேர்காணல் நடத்தப்பட்டது. இதில், மகேஸ்வரன், ஸ்டெபினா ரோஸ், சசிகுமார், பாவேந்தன், பிரியங்கா ஆகிய வக்கீல்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள், எஸ்.சி., எஸ்.டி., சம்பந்தப்பட்ட வழக்குகளில், இலவச சட்ட ஆலோசனை வழங்குவார்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X