பைக் மோதி மூதாட்டி பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'பைக்' மோதி மூதாட்டி பலி

Added : செப் 09, 2021
Share
திருவேற்காடு-சென்னை அடுத்த திருவேற்காடு காடுவெட்டி பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி, 78. இவர், நேற்று காலை 9:00 மணி அளவில், அதே பகுதியில் காய்கறி கடைக்குச் செல்ல, ஆவடி - பூந்தமல்லி சாலையைக் கடந்தார்.அப்போது, வேகமாக சென்ற இரு சக்கர வாகனம் மோதி, சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து விசாரித்த பூந்தமல்லி போக்குவரத்து போலீசார், இரு சக்கர வாகன ஓட்டியான, பூந்தமல்லியைச் சேர்ந்த

திருவேற்காடு-சென்னை அடுத்த திருவேற்காடு காடுவெட்டி பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி, 78. இவர், நேற்று காலை 9:00 மணி அளவில், அதே பகுதியில் காய்கறி கடைக்குச் செல்ல, ஆவடி - பூந்தமல்லி சாலையைக் கடந்தார்.அப்போது, வேகமாக சென்ற இரு சக்கர வாகனம் மோதி, சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து விசாரித்த பூந்தமல்லி போக்குவரத்து போலீசார், இரு சக்கர வாகன ஓட்டியான, பூந்தமல்லியைச் சேர்ந்த தீபக், 27, என்பவரை கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X