சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மொபைல் போன் பறிப்பு மூன்று பேர் கைது

Added : செப் 09, 2021
Share
Advertisement
பம்மல்--பம்மல் அருகே, மேற்கு வங்க தொழிலாளியிடம் மொபைல் போன் பறிக்க முயன்ற மூவரை, போலீசார் கைது செய்தனர்.மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் சபீர் அலி, 20. பம்மலை அடுத்த பொழிச்சலுாரில், நண்பர்கள் சிலருடன் தங்கி, கட்டட வேலையில் ஈடுபட்டு வருகிறார். நேற்று அதிகாலை, தொழிலாளர்களுடன் படுத்திருந்தார்.அப்போது, பல்லாவரத்தை சேர்ந்த பூவரசன், 22, என்பவர், நண்பர்கள் இருவருடன் சேர்ந்து,

பம்மல்--பம்மல் அருகே, மேற்கு வங்க தொழிலாளியிடம் மொபைல் போன் பறிக்க முயன்ற மூவரை, போலீசார் கைது செய்தனர்.மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் சபீர் அலி, 20. பம்மலை அடுத்த பொழிச்சலுாரில், நண்பர்கள் சிலருடன் தங்கி, கட்டட வேலையில் ஈடுபட்டு வருகிறார். நேற்று அதிகாலை, தொழிலாளர்களுடன் படுத்திருந்தார்.அப்போது, பல்லாவரத்தை சேர்ந்த பூவரசன், 22, என்பவர், நண்பர்கள் இருவருடன் சேர்ந்து, சபீர் அலியின், மொபைல் போனை திருட முயன்றார். தொழிலாளர்கள் சுதாரித்து சத்தம் போட்டனர்.அப்போது, அங்கிருந்தவர்கள் சேர்ந்து, பூவரசனை பிடித்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சங்கர் நகர் போலீசார் வழக்கு பதிந்து, பூவரசன் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X