பெருங்குடியில் சாலை புனரமைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெருங்குடியில் சாலை புனரமைப்பு

Added : செப் 09, 2021
Share
உள்ளகரம்- -பெருங்குடி மண்டலத்தில் உள்ள, 1,252 சாலைகள் புனரமைப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.சென்னை, பெருங்குடி மண்டலத்தில், 1,252 சாலைகள் அமைந்துள்ளன. இந்த சாலைகள் புனரமைப்பு பணி கடந்த ஏப்., மாதம் துவக்கப்பட்டது. இதில் 798 சாலைகள் புனரமைக்கப்பட்டுவிட்டன.தற்போது 135 சாலைகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. சாலை அமைக்கும் பணியில் 14 ஒப்பந்ததாரர்கள் ஈடுபட்டுள்ளனர். மீதமுள்ள

உள்ளகரம்- -பெருங்குடி மண்டலத்தில் உள்ள, 1,252 சாலைகள் புனரமைப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.சென்னை, பெருங்குடி மண்டலத்தில், 1,252 சாலைகள் அமைந்துள்ளன. இந்த சாலைகள் புனரமைப்பு பணி கடந்த ஏப்., மாதம் துவக்கப்பட்டது. இதில் 798 சாலைகள் புனரமைக்கப்பட்டுவிட்டன.தற்போது 135 சாலைகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. சாலை அமைக்கும் பணியில் 14 ஒப்பந்ததாரர்கள் ஈடுபட்டுள்ளனர். மீதமுள்ள சாலைகள் அக்., மாத இறுதிக்குள் புனரமைக்கப்பட்டு விடும் என மாநகராட்சி மண்டல அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X