பொது செய்தி

தமிழ்நாடு

அரசு வழக்கறிஞர்கள் எட்டு பேர் பொறுப்பேற்பு

Added : செப் 09, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம்-காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்களாக, எட்டு பேர் பொறுப்பேற்றனர்.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும், காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்களாக இருந்தோர் மாற்றப்பட்டனர். அவர்களுக்கு பதில், புதிய அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு, நேற்று பொறுப்பேற்றனர்.மாவட்ட நீதிமன்ற குற்றவியல் அரசு வழக்கறிஞராக கார்த்திகேயன், விரைவு தட

காஞ்சிபுரம்-காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்களாக, எட்டு பேர் பொறுப்பேற்றனர்.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும், காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்களாக இருந்தோர் மாற்றப்பட்டனர். அவர்களுக்கு பதில், புதிய அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு, நேற்று பொறுப்பேற்றனர்.மாவட்ட நீதிமன்ற குற்றவியல் அரசு வழக்கறிஞராக கார்த்திகேயன், விரைவு தட கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தின் கூடுதல் அரசு வழக்கறிஞர் சத்தியமூர்த்தி, காஞ்சிபுரம் கூடுதல் சார்பு நீதிமன்றத்தின் கூடுதல் அரசு வழக்கறிஞராக பார்த்தசாரதி ஆகியோர், நேற்று பொறுப்பேற்றனர்.உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய நீதிமன்றங்களிலும் சேர்த்து, எட்டு பேர், அரசு வழக்கறிஞர்களாக பொறுப்பேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X