பொது செய்தி

தமிழ்நாடு

ஊழியர்கள் பணி நீக்கம்

Added : செப் 09, 2021
Share
Advertisement
பழநி : பழனி மலைக்கோயில் வின்ச் ஸ்டேஷனில் கடந்த செப்.7 அன்று மாலை 6:00 மணிக்கு கட்டண சீட்டு பெற பக்தர்கள் வரிசையில் நின்றிருந்தனர். அப்போது நுழைவு வாயில் வழியே சில நபர்களை காவலர்கள் அனுமதித்துள்ளனர். இதில் தொடர்புடைய காவலர்கள் பாலமுருகன், லோகநாதன் மற்றும் கண்காணிக்கத் தவறிய சம்பத் ஆகியோரை பணி நீக்கம் செய்ததாக கோயில் நிர்வாகம்

பழநி : பழனி மலைக்கோயில் வின்ச் ஸ்டேஷனில் கடந்த செப்.7 அன்று மாலை 6:00 மணிக்கு கட்டண சீட்டு பெற பக்தர்கள் வரிசையில் நின்றிருந்தனர்.

அப்போது நுழைவு வாயில் வழியே சில நபர்களை காவலர்கள் அனுமதித்துள்ளனர். இதில் தொடர்புடைய காவலர்கள் பாலமுருகன், லோகநாதன் மற்றும் கண்காணிக்கத் தவறிய சம்பத் ஆகியோரை பணி நீக்கம் செய்ததாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X