புகையிலை பொருள் பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புகையிலை பொருள் பறிமுதல்

Added : செப் 09, 2021
Share
பழநி : தமிழகத்தில் தற்போது குட்கா உட்பட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய தடை உள்ளது. இதனை மீறி பழநி பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதனையடுத்து நடந்த சோதனையில் நேதாஜி ரோட்டில் உள்ள தனியார் குடோனில் புகையிலைப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அங்கு போலீசார் ரூ.ஒரு லட்சம் மதிப்புள்ள 132 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

பழநி : தமிழகத்தில் தற்போது குட்கா உட்பட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய தடை உள்ளது. இதனை மீறி பழநி பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து நடந்த சோதனையில் நேதாஜி ரோட்டில் உள்ள தனியார் குடோனில் புகையிலைப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அங்கு போலீசார் ரூ.ஒரு லட்சம் மதிப்புள்ள 132 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். காளிமுத்து 58, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X