சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்,,

Added : செப் 09, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மாவட்ட தலைவர் லட்சுமணன் தலைமை வகித்தார். செயலாளர் ஜெயசீலன் கோரிக்கையை விளக்கினார். '2020 ஜன.1 முதல் வழங்க வேண்டிய 11 சதவீத அகவிலைப்படியை உடனடியாக ரொக்கமாக வழங்க வேண்டும். புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் கொரோனா உட்பட அனைத்து நோய்களுக்கான மருத்துவ

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட தலைவர் லட்சுமணன் தலைமை வகித்தார். செயலாளர் ஜெயசீலன் கோரிக்கையை விளக்கினார். '2020 ஜன.1 முதல் வழங்க வேண்டிய 11 சதவீத அகவிலைப்படியை உடனடியாக ரொக்கமாக வழங்க வேண்டும். புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் கொரோனா உட்பட அனைத்து நோய்களுக்கான மருத்துவ செலவுகளையும் ஓய்வூதியர்களுக்கு முழுமையாக காப்பீடு நிறுவனம் வழங்க வேண்டும்' என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X