பொது செய்தி

தமிழ்நாடு

மாருதி குழுமம் இல்ல திருமண விழா

Added : செப் 09, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் நடந்த மாருதி குழுமம் இல்லத் திருமண விழாவில் மணமக்கள் செல்வ விக்னேஷ் - யோகலட்சுமியை முக்கிய பிரமுகர்கள் வாழ்த்தினர்.ரவுண்ட் ரோடு நாயுடு மகாலில் நடந்த விழாவில் மணமகனின் குடும்பத்தினர் பாலமுருகன் - கனகாம்சம் மற்றும் தேவவர்ஷினி, மணமகளின் பெற்றோர் முருகேசன் - நாகஜோதி வரவேற்றனர்.மணமக்களை முக்கிய பிரமுகர்கள் வேடசந்துார் பர்வத கண்ணா

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் நடந்த மாருதி குழுமம் இல்லத் திருமண விழாவில் மணமக்கள் செல்வ விக்னேஷ் - யோகலட்சுமியை முக்கிய பிரமுகர்கள் வாழ்த்தினர்.

ரவுண்ட் ரோடு நாயுடு மகாலில் நடந்த விழாவில் மணமகனின் குடும்பத்தினர் பாலமுருகன் - கனகாம்சம் மற்றும் தேவவர்ஷினி, மணமகளின் பெற்றோர் முருகேசன் - நாகஜோதி வரவேற்றனர்.மணமக்களை முக்கிய பிரமுகர்கள் வேடசந்துார் பர்வத கண்ணா புளூமெட்டல்ஸ் தனுஷ்கோடி, அருணா சேம்பர் உரிமையாளர்கள் மணிகண்டன், கார்த்திக். கே.என்.பி., கன்ஸ்ட்ரக் ஷன் நாகராஜன், சுரபி கல்விநிறுவனங்களின் உரிமையாளர் ஜோதி முருகன், புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் இயக்க துணைத் தலைவர் திபூர்சியஸ்.அம்மன் புளூமெட்டல்ஸ் மயில்வாகனன், புரவலர் என்.எம்.பி.,காஜாமைதீன், ஏ.சி.எல்.எஸ்., மேலாண்மை இயக்குனர் செண்பகமூர்த்தி, சித்தாரா மஹால் அமானி அபு அயூப் அன்சாரி, பொறியாளர்கள் நாகராஜன், பிரகலாதன், கார்த்திகேயன், கருணாகரன், முகமதுகாசிம் அர்ஷத், ராசி பிரேக்கர்ஸ் ஆறுச்சாமி, தாய்மூகாம்பிகை லாரி சர்வீஸ் சந்திரன். அன்னை மேரி மாதா லாரி சர்வீஸ் வின்சென்ட் ஸ்டீபன், திண்டுக்கல் மலைக்கோட்டை அரிமா சங்க நிர்வாகிகள் ஆடிட்டர் ரவீந்திரன், முருகானந்தம், ஹரீஸ் வர்தன் விக்னேஷ், பிரபாகரன், அமலேஸ், அகத்திய விக்னேஷ் வாழ்த்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X