ஏழு குழந்தைகளின் தந்தை தற்கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏழு குழந்தைகளின் தந்தை தற்கொலை

Added : செப் 09, 2021
Share
வடமதுரை : கம்பிளியம்பட்டி அடுத்த பொத்த கணவாய்பட்டியை சேர்ந்தவர் மச்சக்காளை 46. இவருக்கு 5 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்த மச்சக்காளையை மனைவி செல்வி கண்டித்தார். விரக்தியான மச்சக்காளை விஷம் குடித்து இறந்தார்.

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X