முதல்வருக்கு பா.ஜ., வாழ்த்துக் கடிதம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வருக்கு பா.ஜ., வாழ்த்துக் கடிதம்

Added : செப் 09, 2021
Share
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் கிழக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 1000 விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கடிதங்கள் அனுப்பிவைக்க முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக நேற்று 100 கடிதங்களை அனுப்பி வைத்தனர். ஒன்றிய தலைவர் ருத்ரமூர்த்தி, செயலாளர் கார்த்திகை வேல், நிர்வாகிகள் ராஜ்குமார், கண்ணன், கார்த்திகேயன் மற்றும் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் அருகிலுள்ள

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் கிழக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 1000 விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கடிதங்கள் அனுப்பிவைக்க முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக நேற்று 100 கடிதங்களை அனுப்பி வைத்தனர். ஒன்றிய தலைவர் ருத்ரமூர்த்தி, செயலாளர் கார்த்திகை வேல், நிர்வாகிகள் ராஜ்குமார், கண்ணன், கார்த்திகேயன் மற்றும் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் அருகிலுள்ள தபால் நிலையங்கள் மூலம் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கடிதங்களை அனுப்பினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X