சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளிக்கு வந்த மாணவி மயங்கி விழுந்து பலி

Added : செப் 09, 2021
Share
Advertisement
கோவை: கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள சேரிப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 பயின்றுவரும் சிவசுந்தரி என்ற மாணவி, இன்று (செப்.,9) வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். காலை முதல் மிகவும் சோர்வாக இருந்த அம்மாணவி, ஆசிரியர்களிடம் தலை சுற்றுகிறது என கூறியுள்ளார். இதனால், வாந்தி எடுத்த சில நிமிடங்களில் அம்மாணவி மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த

கோவை: கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள சேரிப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 பயின்றுவரும் சிவசுந்தரி என்ற மாணவி, இன்று (செப்.,9) வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். காலை முதல் மிகவும் சோர்வாக இருந்த அம்மாணவி, ஆசிரியர்களிடம் தலை சுற்றுகிறது என கூறியுள்ளார். இதனால், வாந்தி எடுத்த சில நிமிடங்களில் அம்மாணவி மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், மாணவியை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மாணவி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்பின்னரே, இறப்பிற்கான காரணம் தெரியவரும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X