மனைவியை திட்டிய கணவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவியை திட்டிய கணவர் கைது

Added : செப் 09, 2021
Share
கோபி: மனைவியை தகாத வார்த்தையால் திட்டியதாக, கணவரை போலீசார் கைது செய்தனர். கோபி, ல.கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் விஜயானந்தன், 40, கோழிக்கடை உரிமையாளர்; இவர் தனது மனைவி தாட்சாயினியை கடந்த, 6ல், போனில் அழைத்து தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். இதனால் தாட்சாயினி கொடுத்த புகார்படி, விஜயானந்தனை கோபி போலீசார் நேற்று கைது

கோபி: மனைவியை தகாத வார்த்தையால் திட்டியதாக, கணவரை போலீசார் கைது செய்தனர். கோபி, ல.கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் விஜயானந்தன், 40, கோழிக்கடை உரிமையாளர்; இவர் தனது மனைவி தாட்சாயினியை கடந்த, 6ல், போனில் அழைத்து தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். இதனால் தாட்சாயினி கொடுத்த புகார்படி, விஜயானந்தனை கோபி போலீசார் நேற்று கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X