சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பட்டப்பகலில் பைக் திருட்டு

Added : செப் 09, 2021
Share
Advertisement
புன்செய்புளியம்பட்டி: கடை முன்புறம் நிறுத்தி வைத்திருந்த பைக் மாயமானது. சத்தியமங்கலம் பஸ் ஸ்டாண்ட் அருகே, கரட்டூர் சாலையில் வசித்து வருபவர் கோபு, 48. இவர் அதே பகுதியில் அரிசி கடை வைத்துள்ளார். இவருடைய பைக்கை, கடை முன்புறம் நிறுத்தி இருந்த நிலையில், நேற்று முன்தினம் மதியம் காணாமல் போனது. சத்தியமங்கலம் போலீசார், அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமரா பதிவுகளை வைத்து

புன்செய்புளியம்பட்டி: கடை முன்புறம் நிறுத்தி வைத்திருந்த பைக் மாயமானது. சத்தியமங்கலம் பஸ் ஸ்டாண்ட் அருகே, கரட்டூர் சாலையில் வசித்து வருபவர் கோபு, 48. இவர் அதே பகுதியில் அரிசி கடை வைத்துள்ளார். இவருடைய பைக்கை, கடை முன்புறம் நிறுத்தி இருந்த நிலையில், நேற்று முன்தினம் மதியம் காணாமல் போனது. சத்தியமங்கலம் போலீசார், அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமரா பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X