சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : செப் 09, 2021
Share
Advertisement
அறிவியல் ஆயிரம்குறையும் பழக்கம்நேர்முகத்தேர்வுகளின் போது ஒருவருக்கொருவர் 'கை' குலுக்குவது பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள வழக்கம். இந்நிலையில் கொரோனாவுக்குப்பின் இது குறைந்து வருகிறது என பிரிட்டனின் தனியார் வேலைவாய்ப்பு நிறுவன ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக 735 பேரிடம் நடத்திய ஆய்வில் மூன்றில் இரண்டு பங்கு இளைஞர்கள், சமூக விலகலை கடைபிடிக்கும்

அறிவியல் ஆயிரம்
குறையும் பழக்கம்

நேர்முகத்தேர்வுகளின் போது ஒருவருக்கொருவர் 'கை' குலுக்குவது பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள வழக்கம். இந்நிலையில் கொரோனாவுக்குப்பின் இது குறைந்து வருகிறது என பிரிட்டனின் தனியார் வேலைவாய்ப்பு நிறுவன ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக 735 பேரிடம் நடத்திய ஆய்வில் மூன்றில் இரண்டு பங்கு இளைஞர்கள், சமூக விலகலை கடைபிடிக்கும் விதமாக நேர்முகத்தேர்வில் நேர்காணல் நடத்துபவரிடம் கை குலுக்குவதை விரும்பவில்லை. கொரோனா தொடக்கத்தில் கை குலுக்குவதை தவிர்க்க வேண்டும் என பிரிட்டன் அரசு தெரிவித்திருந்தது.
தகவல் சுரங்கம்
தவறான முடிவு

பிரச்னைகள் இல்லாத மனிதர்களே இல்லை. அதை சமாளித்து போராடி வாழ்வில் முன்னேற வேண்டுமே தவிர எதிர்மறையா சிந்தித்து தற்கொலை செய்வது கோழைத்தனமான செயல். ஒவ்வொரு பிரச்னைக்கும் தீர்வுகள் இருப்பதை மறக்க வேண்டாம். பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு, தற்கொலை என சிலர் சிந்திக்காமல் முடிவெடுக்கின்றனர். இதனால் அவரை சார்ந்திருப்பவர்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என அறிவதில்லை. தற்கொலை அறவே கூடாது என்பதை வலியுறுத்தி செப்.10ல் உலக தற்கொலை தடுப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X