பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிகல்லூரி செய்தி ...

Added : செப் 09, 2021
Share
Advertisement
சிவகாசி : எஸ். எப். ஆர். மகளிர் கல்லுாரி இயற்பியல் துறை சார்பில் எலக்ட்ரான் நுண்ணோக்கி ,அதன் பயன்பாடுகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் பழனீஸ்வரி , இயற்பியல் துறை தலைவர் கிங்ஸ்லின் மேரி ஜெனோவா தலைமை வகித்தனர். மாணவி வைஜெயந்தி வரவேற்றார் . துணைபேராசிரியை அமுதா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். கல்பாக்கம் ஹோமிபாபா ஆராய்ச்சி நிறுவனம்

சிவகாசி : எஸ். எப். ஆர். மகளிர் கல்லுாரி இயற்பியல் துறை சார்பில் எலக்ட்ரான் நுண்ணோக்கி ,அதன் பயன்பாடுகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் பழனீஸ்வரி , இயற்பியல் துறை தலைவர் கிங்ஸ்லின் மேரி ஜெனோவா தலைமை வகித்தனர். மாணவி வைஜெயந்தி வரவேற்றார் . துணைபேராசிரியை அமுதா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். கல்பாக்கம் ஹோமிபாபா ஆராய்ச்சி நிறுவனம் அறிவியல் அதிகாரி அமிர்த பாண்டியன் பேசினார் . மாணவி காவியா நன்றி கூறினார். இணை பேராசிரியர்கள் ஜெயந்தி, செல்வலட்சுமி ஏற்பாடுகளை செய்திருந்தனர்...........சிறப்பு சொற்பொழிவுசிவகாசி :அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரியில் மகாகவி பாரதி நினைவு நுாற்றாண்டு விழா சிறப்பு சொற்பொழிவு ,பாரதி நினைவு கூர்தல் நிகழ்ச்சி நடந்தது . முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவி அனுத்தங்கம் வரவேற்றார். இணை ஒருங்கிணைப்பாளர் இளவரசு, ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ்செல்வன், கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) ஜான்சன் வினோத் பேசினர். மாணவர் சரவணகுமார் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X