பொது செய்தி

தமிழ்நாடு

விநாயகர் அலங்காரத்திற்காக வண்ண குடைகள் விற்பனை

Added : செப் 10, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்--விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராமநாதபுரம் பகுதியில் சுவாமி அலங்காரத்திற்காக சிறிய வண்ணக்குடைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்குகின்றனர்.ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது இல்லத்தில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவது வழக்கமாக உள்ளது. அதன்படி இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராமநாதபுரத்தில் விதவிதமான

ராமநாதபுரம்--விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராமநாதபுரம் பகுதியில் சுவாமி அலங்காரத்திற்காக சிறிய வண்ணக்குடைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்குகின்றனர்.ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது இல்லத்தில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவது வழக்கமாக உள்ளது. அதன்படி இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராமநாதபுரத்தில் விதவிதமான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. இத்துடன் அலங்காரத்திற்காக பல வண்ண சிறிய குடைகளும் விற்பனைக்கு வந்துள்ளன.ரூ.40 முதல் ரூ.80 வரை வேலைப்பாட்டிற்கு ஏற்ப விற்கப்படுகிறது. கண்களை கவர்வதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்குவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X