பொது செய்தி

இந்தியா

பல மாநில மொழி, கலாசாரம் அறிய கேரள தம்பதி 43 நாள் சுற்றுப்பயணம்

Updated : செப் 10, 2021 | Added : செப் 10, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
மூணாறு : கேரளா, நாட்டில் பல்வேறு மாநிலங்களின் மொழி,கலாசாரத்தை நேரில் கண்டறியும் வகையில் மூணாறைச் சேர்ந்த இளம் தம்பதியனரான மாத்யூஸ்பென்னி 28, மனைவி சோனா 26, ஆகியோர் 43 நாட்கள் சுற்றுப் பயணம் முடிந்து திரும்பினர்.சுற்றுலாவுடன் நாட்டில் பல்வேறு மாநிலங்களின் மொழி,கலாசாரத்தை நேரில் கண்டு அதனை அனுபவிக்க வேண்டும் என்றலட்சியத்தோடு ஜூலை 25ல் காரில் பயணத்தை துவக்கியவர்கள் 43
 பல மாநில மொழி, கலாசாரம் அறிய
கேரள தம்பதி 43 நாள் சுற்றுப்பயணம்

மூணாறு : கேரளா, நாட்டில் பல்வேறு மாநிலங்களின் மொழி,கலாசாரத்தை நேரில் கண்டறியும் வகையில் மூணாறைச் சேர்ந்த இளம் தம்பதியனரான மாத்யூஸ்பென்னி 28, மனைவி சோனா 26, ஆகியோர் 43 நாட்கள் சுற்றுப் பயணம் முடிந்து திரும்பினர்.

சுற்றுலாவுடன் நாட்டில் பல்வேறு மாநிலங்களின் மொழி,கலாசாரத்தை நேரில் கண்டு அதனை அனுபவிக்க வேண்டும் என்றலட்சியத்தோடு ஜூலை 25ல் காரில் பயணத்தை துவக்கியவர்கள் 43 நாட்கள் 14 மாநிலங்களை கடந்து இந்திய--பாகிஸ்தான் எல்லை கிராமமான துர்த்துகின் வரை சென்றனர்.

இருவருக்கும் டிரைவிங் தெரியும் என்பதால்கார் ஓட்டுவதில் சிக்கல் ஏற்படவில்லை. சுயமாக சமைத்து உண்டவர்கள் காரில் இரவு பொழுதை கழித்தனர். காஷ்மீரில் சுதந்திர தின விழாவில் பங்கேற்றது, அங்குகடல் மட்டத்தில் இருந்து 17,982 அடி உயரத்தில் உலகில் உயரமான பகுதியான ஹர்துங்க்லா பகுதிக்கு சென்றது, இமாசலபிரதேசத்தில் சுரங்கங்களில் பயணித்தது ஆகியவை மறக்க இயலாத அனுபவம் என இருவரும் தெரிவித்தனர்.-----

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-செப்-202121:59:32 IST Report Abuse
அப்புசாமி சும்மா ஊரை சுற்றப்.போறோம்னு சொல்லியிருக்கலாம். 43 நாளில் சென்னை கலாச்சாரமே புடிபடாது.
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
10-செப்-202112:30:36 IST Report Abuse
S.Baliah Seer பார்த்து தம்பதியினரே.உங்களை வேறு கலாச்சாரத்திற்கு அனுப்பிவிட போகிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X