பொது செய்தி

தமிழ்நாடு

கும்பாபிேஷக விழா

Added : செப் 10, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்--முதலுாரில் கழுகாசல மூர்த்தி சுப்பிரமணியசுவாமி கோயிலில் மகா கும்பாபிேஷக விழா நடந்தது.செப்.7 முதல் யாகசாலை பூஜை நடந்தது.நேற்று காலை 9:00மணிக்கு கும்பகலசங்கள் புறப்பாடாகி, கோபுர கலசத்தில்புனிதநீர்ஊற்றி மகா கும்பாபிேஷகம் நடந்தது.சிறப்பு அபிேஷகம், அலங்காரத்தில் சுவாமிக்குமகா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.முதலுார் ஊராட்சி

ராமநாதபுரம்--முதலுாரில் கழுகாசல மூர்த்தி சுப்பிரமணியசுவாமி கோயிலில் மகா கும்பாபிேஷக விழா நடந்தது.செப்.7 முதல் யாகசாலை பூஜை நடந்தது.நேற்று காலை 9:00மணிக்கு கும்பகலசங்கள் புறப்பாடாகி, கோபுர கலசத்தில்புனிதநீர்ஊற்றி மகா கும்பாபிேஷகம் நடந்தது.சிறப்பு அபிேஷகம், அலங்காரத்தில் சுவாமிக்குமகா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.முதலுார் ஊராட்சி தலைவர் தமிழ்செல்வி, வழக்கறிஞர் பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X