சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டூவீலர்கள் சேதம்

Added : செப் 10, 2021
Share
Advertisement
தொண்டி,-தொண்டியில் மரக்கிளை ஒடிந்து விழுந்ததில் டூவீலர்கள் சேதமடைந்தன.தொண்டி பஸ்ஸ்டாண்ட் எதிர்புறம் பழமையான வேப்பமரம் உள்ளது. அப்பகுதியில் வர்த்தக நிறுவனங்கள் இருப்பதால் நிழலுக்காக நிறைய டூவீலர்கள் அங்கு நிறுத்தப்படும்.நேற்று காலையில் அந்த மரத்திலிருந்து கிளை ஒடிந்து விழுந்ததில் இரு டூவீலர்கள் சேதமடைந்தன. திருவாடானை தீயணைப்பு நிலைய வீரர்கள் மரக்கிளைகளை

தொண்டி,-தொண்டியில் மரக்கிளை ஒடிந்து விழுந்ததில் டூவீலர்கள் சேதமடைந்தன.தொண்டி பஸ்ஸ்டாண்ட் எதிர்புறம் பழமையான வேப்பமரம் உள்ளது. அப்பகுதியில் வர்த்தக நிறுவனங்கள் இருப்பதால் நிழலுக்காக நிறைய டூவீலர்கள் அங்கு நிறுத்தப்படும்.நேற்று காலையில் அந்த மரத்திலிருந்து கிளை ஒடிந்து விழுந்ததில் இரு டூவீலர்கள் சேதமடைந்தன. திருவாடானை தீயணைப்பு நிலைய வீரர்கள் மரக்கிளைகளை அகற்றினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X