பொது செய்தி

தமிழ்நாடு

விநாயகர் கோயில் கும்பாபிேஷகம்

Added : செப் 10, 2021
Share
Advertisement
முதுகுளத்துார்-முதுகுளத்துார் அருகே மு.துாரி கிராமத்தில் விநாயகர் கோயில் கும்பாபிேஷகம் நடந்தது.இங்கு விநாயகர், இருளப்பசுவாமி, காளியம்மன், அய்யனார் கோயில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு செப்.8 காலை 6:00 மணிக்கு மஹாகணபதி ேஹாமம் தொடங்கி அனுக்ஞை, விநாயகர் வழிபாடு,வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், முதல் கால யாக பூஜை நடந்தது. காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால பூஜையாக க்ருஷ்ண சுப்ரப்தம்,

முதுகுளத்துார்-முதுகுளத்துார் அருகே மு.துாரி கிராமத்தில் விநாயகர் கோயில் கும்பாபிேஷகம் நடந்தது.இங்கு விநாயகர், இருளப்பசுவாமி, காளியம்மன், அய்யனார் கோயில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு செப்.8 காலை 6:00 மணிக்கு மஹாகணபதி ேஹாமம் தொடங்கி அனுக்ஞை, விநாயகர் வழிபாடு,வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், முதல் கால யாக பூஜை நடந்தது. காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால பூஜையாக க்ருஷ்ண சுப்ரப்தம், நவக்கிரஹ ேஹாமம், லெட்சுமி நாடி சந்தனம், தீபாராதனை, கோமாதா பூஜை நடத்தபட்டு கருட வாகன புறப்பாட்டுக்கு பின் கலசத்தில் கும்பநீர் ஊற்றப்பட்டது.விநாயகர் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. முக்கிய வீதிகளில் இருளப்பசுவாமி ஊர்வலமாக கொண்டு வந்தனர். முதுகுளத்துார், கடலாடி சுற்றியுள்ள கிராமமக்கள் எராளமானோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X