டிராக்டர் பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டிராக்டர் பறிமுதல்

Added : செப் 10, 2021
Share
கமுதி-கமுதி-பார்த்திபனுார் சாலை செய்யாமங்களம் அருகே தாசில்தார் மாதவன்தலைமையில் வருவாய்த்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியே வந்த டிராக்டரில் எந்தவித அனுமதியும் இல்லாமல் சவடுமண் ஏற்றிவந்தனர். இதனால் டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக கள்ளிகுளம் சுந்தரபாண்டியன் 25, மீது அபிராமம் போலீசார் வழக்குப்பதிவு

கமுதி-கமுதி-பார்த்திபனுார் சாலை செய்யாமங்களம் அருகே தாசில்தார் மாதவன்தலைமையில் வருவாய்த்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியே வந்த டிராக்டரில் எந்தவித அனுமதியும் இல்லாமல் சவடுமண் ஏற்றிவந்தனர். இதனால் டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக கள்ளிகுளம் சுந்தரபாண்டியன் 25, மீது அபிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X