பொது செய்தி

தமிழ்நாடு

கல்வி கருத்தரங்கம்

Added : செப் 10, 2021
Share
Advertisement
சிங்கம்புணரி--சிங்கம்புணரியில் கேரள சிங்கவள ஐந்துநிலை நாடு அறக்கட்டளை சார்பில் கல்வி கருத்தரங்கம் நடந்தது. அறக்கட்டளை தலைவர் மகேந்திர பூபதி தலைமை வகித்தார்.அம்பலகாரர்கள் சோலை, காந்தி, வேல்முருகன், அறக்கட்டளை துணைத்தலைவர் குகன் முன்னிலை வகித்தனர். செயலாளர் சுதர்சன் வரவேற்றார். அறக்கட்டளை பொருளாளர் தனுஷ்கோடி செயல்திட்டம் குறித்து விளக்கினார்.நிர்வாகி

சிங்கம்புணரி--சிங்கம்புணரியில் கேரள சிங்கவள ஐந்துநிலை நாடு அறக்கட்டளை சார்பில் கல்வி கருத்தரங்கம் நடந்தது. அறக்கட்டளை தலைவர் மகேந்திர பூபதி தலைமை வகித்தார்.அம்பலகாரர்கள் சோலை, காந்தி, வேல்முருகன், அறக்கட்டளை துணைத்தலைவர் குகன் முன்னிலை வகித்தனர். செயலாளர் சுதர்சன் வரவேற்றார். அறக்கட்டளை பொருளாளர் தனுஷ்கோடி செயல்திட்டம் குறித்து விளக்கினார்.நிர்வாகி சேவுகப்பெருமாள் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X